சென்னை: நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கிங் ஆஃப் கோதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்துக் கட்டி நடித்து வரும் துல்கர் சல்மான், இந்த மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். காதல் படங்களில் அதிகமாக நடித்துவந்த துல்கர் சல்மான், இந்தப்படத்தில் ஆக்ஷன்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage1-1692449220.jpg)