Pulimada Teaser: புலியும் பட்டாம்பூச்சியும்… வந்தது புலிமடா அப்டேட் – ரசிகர்களை கவர்ந்த டீசர்!

Pulimada Teaser: ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் ‘புலிமடா’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.