காந்திநகர்: தமிழ்நாடு கடல் வணிகத்தின் மற்றுமொரு மைல் கல்லாக கடலூரில் புதிய திட்டத்தை தொடங்க இருப்பதாக அமைச்சர் எவ வேலு குஜராத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் தெரிவித்தார். கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார். 19வது
Source Link