நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பற்கள் பிடுங்கியது தொடர்பான வழக்கில் உயர்மட்ட விசாரணை கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை மாநிலத்தை சேர்ந்த தமிழக ஐபிஎஸ் கேடரான
Source Link