நெல்லை: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்து இருந்தால் யோகி ஆதித்யநாத் ஆட்சி மாதிரிதான் அவரது ஆட்சி இருந்து இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தற்போது ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே பட வேலைகள் முடிந்ததும்
Source Link