காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார். லடாக் பகுதிக்கு செல்ல இருக்கும் அவர் இரு தினங்களுக்கு முன்பு பாங்காங் ஏரி பகுதிக்கு பைக்கில் சென்றிருந்தார். ராகுல் காந்தி தனது கே.டி.எம். 390 பைக்கை இயற்கை எழில் மிகுந்த பாங்காங் பகுதியில் ஒட்டிச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. #WATCH | Congress leader Rahul Gandhi rides bike during his Ladakh visit. pic.twitter.com/Nk0RM1EgLp […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/khardungla.png)