போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ1,500 உதவித் தொகை; விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் நடைபெற
Source Link