ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது. நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் எந்திரம் நாளை மாலை நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், இதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் […]