சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேனும், அடுத்த 2-3 நாட்கள் டமால் டுமீல்ஸ என பதிவிட்டுள்ளார். இன்று இரவு சென்னையில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/tn-weathman-rain-22.jpg)