சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாவுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த ஜூன் மாதம் 30ந்தேதியுடன் ஓய்வுபெற்றார் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. இவர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/TNPSC-Sylendrababu-Ravi.jpg)