அமராவதி: தசரா பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) ஒரு தவணை வழங்கப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார். அதேபோல மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து நாட்கள் கூடுதல் விடுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் தசரா பண்டிகையும் ஒன்று.
Source Link