போபால்: மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால், வீடு தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்
Source Link