சென்னை: குஷி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில், அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 ஃபிளாப் படங்களை கொடுத்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்துள்ளார் என்று பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி திரைப்படம் வரும் செப்டம்பர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692684070_home-1692683780.jpg)