கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம், சாலை அமைத்த விவகாரத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த
Source Link