முதலில் விண்வெளி இப்போது சந்திரன்.. சந்திரயான்-3 இன் பயணம்

Chandrayaaan 3 Mission Timeline: ஆகஸ்ட் 23-ம் தேதி சரித்திரம் படைத்தது இந்தியா. நிலவின் வாசலில் சுற்றிக் கொண்டிருந்த விக்ரம் லேண்டர் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்த பணியின் இதுவரையிலான பயணம் குறித்த தகவல்கள் இங்கு பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.