சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. நடிகர் விஜயின் உத்தரவுப்படி நடைபெறும் உள்ள இந்த கூட்டத்தில் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என நடிகர் விஜய், அந்த இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/vijay-e1689046501489.jpg)