அக்டோபர் மாதம் 5 ம் தேதி முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் துவங்க உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிசிசிஐ செப்டம்பர் 29 முதல் நடைபெற உள்ள பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளையும் விற்பனை செய்ய உள்ளது. புக் மை ஷோ (BookMyShow) இணையத்தளத்தை தனது அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை முகவராக நியமித்துள்ள பிசிசிஐ போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/icc-odi.png)