Rambha And Lakshmi Rai – லட்சுமி ராய்க்கும், ரம்பாவுக்கும் நடந்த குடுமி பிடி சண்டை?..

சென்னை: Bayilan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லட்சுமி ராய்க்கும், ரம்பாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் குடுமி பிடி சண்டை நடந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.