உலக மல்யுத்த கூட்டமைப்பில் (UWW) இருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை தற்காலிகமாக நீக்கியுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் உலக மல்யுத்த கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு WFI-க்கு பெரும் அடியாக விழுந்திருக்கிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்த ஜூலை 15 ம் தேதி வரை கெடு விதித்திருந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி UWW இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. WFI தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சிங் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/wfi.png)