வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோஹன்ஸ்பர்க்: பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி.
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாடு இருநாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி. தென்னாப்பிரிக்கா சென்றார். மாநாட்டின போது சீன அதிபர் ஜிஜிங்பிங்கை சந்தித்து பேசினார்.
மாநாடு நிறைவடைந்ததையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டார். கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பேசுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement