\"சந்திரயான் 3..\" ஆர்ப்பரித்து கொண்டாடுவோம் இந்த அற்புத தருணத்தை!

சென்னை: தாயையும், சேயையும் காக்க வேண்டிய இக்கட்டான ஒரு பேறுகால நிமிடம்.., கடைசி ஓவரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை ஃபைனல் கிரிக்கெட் போட்டி.., பொதுத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட் வரும் அந்த நொடி.. இப்படி, வாழ்க்கையின் எந்த ஒரு முக்கிய தருணத்தையும் விட சிறிதளவும் குறைந்ததில்லை விக்ரம் லேண்டர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.