சென்னை தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் வரும் 27ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே நடக்கும் ரயில் சேவைக்குப் பறக்கும் ரயில் சேவை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பெரும்பாலும் மேம்பாலத்தின் மீதே செல்வதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. இன்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டப் போது மேலாளர் விஸ்வநாத், ”சுமார் 7 மாத காலத்துக்குச் சென்னை கடற்கரை – […]