பெங்களூரு: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிட நேர விடியோ காட்சியை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக தரையிறங்கியது. அவை நிலவில் கடைசி நிமிட நேரத்தில் தரையிறங்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement