சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுவரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது அமைச்சர் தங்கம் தென்னரசு வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சத்துக்குச் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். […]