சென்னை: RRR (ஆர்ஆர்ஆர்) 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஆர்ஆர்ஆர் படம் விருதுகளை அள்ளியிருக்கிறது. இருந்தாலும் படக்குழுவுக்கு சிறு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் போராட்டத்தையும், இருவருக்கும் இடையே
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692913691_screenshot82957-1692888529.jpg)