ஹைதராபாத்: Allu Arjun (அல்லு அர்ஜுன்) சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததை அடுத்து அல்லு அர்ஜுன் ஆனந்த கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 283 படங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதாக விருதுகளை அறிவிப்பதற்கு முன்பு ஜூரிக்கள் தெரிவித்தனர். தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன்,
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/home-1692889630.jpg)