ஹைதராபாத்: .Allu Arjun (அல்லு அர்ஜுன்) 68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர் அல்லு அரவிந்த். அவருக்கு மகனாக பிறந்தவர் அல்லு அர்ஜுன். குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது என்பதால் அல்லு அர்ஜுனும் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில்