சென்னை: Rajinikanth Supporter Sathyan Ramasamy (ரஜினிகாந்த் ஆதரவாளர் சத்யன் ராமசாமி) பாகிஸ்தான் மக்களே ரஜினி படத்தைத்தான் பார்க்கிறார்கள் என ரஜினியின் ஆதரவாளர் சத்யன் ராமசாமி தமிழ் ஃபில்மிபீட்டுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த