ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன், பிரதமர் நரேந்திர மோடி எல்லை பிரச்னை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா
Source Link