திருக்குவளை: காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது என திருக்குவளையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது. இன்று ஆகஸ்டு 25ந்தேதி மீதமுள்ள அனைத்து […]