சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு ஆளுநர் மாளிகை பதிலடி கொடுத்துள்ளது. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு இழிவான நோக்கம் கொண்டது என கண்டனம் தெரிவித்துள்ளது. ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண விழா கடந்த பிரப்ரவரி மாதம் 2 நாட்கள் நடைபெற்றது. பிப்ரவரி 21, 22 ஆகிய 2 நாட்கள் இந்த விழாக்கள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/RN-Ravi-Dayanithi-25-08-23.jpg)