சென்னை: ஜெயிலர் திரைப்படம் 400 கோடியை கூட கடக்கவில்லை, அதற்குள் 500 கோடி என்றும் 575 கோடி என்றும் மனோபாலா விஜயபாலன் வடை சுடுகிறார் என ப்ளூ சட்டை மாறன் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், அனைவருக்கும் ஆப்படிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான