சென்னை: நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் வரும் மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதற்கு பார்த்திபன் தன்னுடைய பாணியில் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692935050_collage-1692931152.jpg)