மதுரை இன்று மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்துக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சுற்றுலா ரயிலில் மதுரை ரயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திச் சமையல் செய்தபோது, அது […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/minister-e1693053202934.webp.jpeg)