திருப்பூர் பல சிறு நிதி நிறுவனங்கள் மகளிரை கடனாளியாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சில சமுக ஆர்வலர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் “கொரோனா தாக்குதலால் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவுக்குப் பிறகு பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிக்கல்களையே சந்தித்து வருகின்றதால் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய சிறு நிதி நிறுவனங்களை நாடும் நிலை பல குடும்பங்களுக்கு ஏற்படுகிறது. ஸ்மால் பைனான்ஸ் எனப்படும் சிறு நிதி நிறுவனங்கள் பாமர மக்களிடையே சுய உதவிக் குழுக்கள் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/poor-woman-e1693058075410.jpg)