புளோரிடா இன்று 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்து உள்ளன. தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சுழற்சி முறையில் மனிதர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இப்படிச் செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். கடந்த மார்ச் மாதம் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/rocket-scaled-e1693056955585.jpg)