சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்காத நிலையில், அதுகுறித்து லைகா சுபாஸ்கரன் சூப்பரான அப்டேட் கொடுத்திருந்தார். இதனிடையே வழக்கமாக பைக் டூர் செல்லும் அஜித், திடீரென
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693063211_ajith1-1693062722.jpg)