போபால்: மத்திய பிரதேசத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வாபஸ் பெறக்கோரி அவரது சகோதரரை அடித்துக்கொன்ற கும்பல், அவரது தாயாரை நிர்வாணமாக்கி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தலித் சமுதாய மக்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
Source Link