சென்னை: Vadielu, Vijayakanth (வடிவேலு, விஜயகாந்த்)வடிவேலு குறித்து விஜயகாந்த் சொல்லியதாக பிரேமலதா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது ரஜினிகாந்த், கமல் ஹாசன் அலை கோலிவுட்டில் பலமாக அடித்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தவர் விஜயகாந்த். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லனாக அறிமுகமானாலும்