இளசுகளை குறிவைக்கும் சாந்தினி.. விவகாரமான உடையைப் பார்த்து ஷாக்கான பேன்ஸ்!

சென்னை: இளசுகளை குறிவைத்து சாந்தினி தமிழரன் பதிவிடும் போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்ஸ் வாயடைத்துப்போனார்கள். சித்து 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நடிகை சாந்தினி தமிழரசன்: சினிமாவில் நடிக்க வேண்டும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.