சென்னை: நடிகை ஊர்வசி நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் என் கணவரே எனக்கு ஊத்தி கொடுத்தார் என்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயத்தை மனம் திறந்து கூறியுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஊர்வசி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு கே பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில்