புதுடில்லி: டில்லியில் உள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் மர்ம நபர்கள் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி உள்ளனர். இந்த விவகாரம் கவனத்திற்கு வந்த பிறகு, அதனை அழித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவாஜி பார்க் முதல் பஞ்சாபி பாக் வரையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதி, அதனை வீடியோவாக சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினர், வெளியிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement