திருச்சி தேர்தல் நேரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கடந்த 30.07.2023 அன்று திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு […]