பெய்ஜிங்: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் பிரக்யான் ரோவரும் அதில் இருந்து வெளியே வந்து ஆய்வை தொடங்கி உள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வரும் நிலையில் சீனா கேலி செய்து சீண்டியுள்ளது. இந்தியா தொடர்ந்து விண்வெளி துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளை
Source Link