மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர் சீனியர் நடிகை மலைகா அரோராவை பிரேக்கப் செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் நேற்று பாலிவுட்டில் காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரிந்தது. மேலும், விவாகரத்தான நடிகையுடன் அர்ஜுன் கபூர் வெளியே சுற்றி வருகிறார் என்றும் விரைவில் அவருடன் தான் திருமணம் என்றும் கொளுத்திப் போட்டு இருந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/arjun-1693140642.jpg)