மும்பை ஓட்டலில் தீ விபத்து : மூவர் மரணம்  – இருவர் படுகாயம்

மும்பை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி ஓட்டல்’ செயல்பட்டு வருகிறது. இன்று மதிய வேளையில் அந்த ஓட்டலின் 3-வது தளத்தில் திடீரென்று தீப்பிடித்துள்ளது. அந்த தீ வேகமாக எரிந்து மற்ற இடங்களுக்கும் பரவி பலர் சிக்கி கொண்டனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.