சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக சிறப்பான எபிசோட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்கள் சிறப்பாக நிறைவடைந்து தற்போது 9வது சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர். தற்போது இந்த நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் சுற்று
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/sddefault-tile-1693140032.jpg)