ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரும் மாநில அமைச்சருமான பேபி தேவிக்கு ஆதரவாக “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
Source Link