காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களையும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் 26வது கவுன்சில்
Source Link