'எதற்கு மாநாட்டை நடத்தினோம் என அவர்களுக்கே தெரியவில்லை' – அதிமுகவை கேலி செய்த உதயநிதி

Udhayanidhi Stalin: அதிமுக மாநாட்டை நடத்தியவர்களுக்கும் மாநாட்டை ஏன் நடத்தினோம் என்றே தெரியவில்லை என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இளைஞரணி கூட்டத்தில் பேசியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.